“எனது கையினை முறையற்ற விதத்தில் பிடித்தார்” – பில்லேவ விகாரையின் மூத்த தேரர் தொடர்பில் மதூஷா ராமசிங்க ஆவேசம்…
(FASTNEWS | COLOMBO)- பில்லேவ விகாரையின் மூத்த தேரர் ஒருவர் தேவையற்ற முறையில் தனது கையினை பிடித்ததாக பிரபல சிங்கள மொழி நடிகையான மதூஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.…