மீரிகம – குருநாகல் பகுதியின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி…
(FASTNEWS|COLOMBO) மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், இந்த வருட இறுதியில் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து…