உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண பதில் முதலமைச்சராக, மறுதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்..

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமையால், நாளை(23) முதல், மத்திய மாகாண பதில் முதலமைச்சராக, மறுதபாண்டி ராமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவித்தலை, மத்திய மாகாண…