உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர். பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் தொடர்பான…