நிஹால் பொன்சேகா பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று(16) அழைக்கப்பட்டுள்ளார்.…