மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.
(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய…