உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் கட்டத்தில் இருந்து   16  வயது இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.