உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்..

எதிர்காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழையும் கட்டாயம் வழங்க வேண்டும் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.…