ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் அரசு நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது – கபே
உடலாகம மற்றும் பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் நல்லிணக்கம் மற்றும் இடைக்கால நீதி தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள்…