உள்நாட்டு செய்திகள்

மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசி விற்பனை – வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார…