உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | மன்னார்) –  மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்…