உலக செய்திகள்

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

(FASTNEWS|COLOMBO) எத்தியோப்பியாவில் பொதுமக்கள் இணைந்து12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள்…