வணிகம்

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மரக்கறி விலையானது மூன்று மடங்கு உயர்வு..

நேற்று(15) பலாங்கொடை மற்றும் ததாசன்ன பிரதேசங்களில் ஏனைய தினங்களை விடவும் மரக்கறி விலைகள் மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும், மரக்கறிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிக்காய் 1Kg-800 ரூபாவுக்கும்,…