மரண தண்டனையினை ஆயுட் தண்டனையாக குறைக்க நாடாளுமன்றில் பரிந்துரை..
மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனை வரை குறைக்குமாறு, நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புத் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை மற்றும்…