உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு அமைச்சரவையில் யோசனை…

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யோசனை தொடர்பாக நேற்று(16) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்…