ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா…
ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜினாமாக் கடிதங்கள் நேற்று(09) கிடைத்ததாக, ரஜரட்ட…