உள்நாட்டு செய்திகள்

மருத்துவபீட மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மருத்துவபீட மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அண்மையில் அமைதிப்போராட்டம் நடத்திய மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் நால்வர் படுகாயமடைந்து…