ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக…