உலக செய்திகள்

மலாலா மீது தாக்குதல் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம்

பெண் கல்விக்காக உழைத்துவரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வாருங்கள் என்று அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…