மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று(13) கென்யாவில் முன்னெடுக்கப்படவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தடுப்பூசியின் பரிசோதிக்கப்படவுள்ளது.