உள்நாட்டு செய்திகள்

தண்டவாளம் கீழிறங்கியுள்ளதால் மலையக ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

மழை காரணமாக இஹல கோட்டே மற்றும் பலன ஆகிய இடங்களில் ரயில் பாதை (தண்டவாளம்) கீழிறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களுக்கிடையேயான ரயில் சேவையில் தடை…