உள்நாட்டு செய்திகள்

மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்று சிறிய அதிகரிப்பு ஏற்படும்…