ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…
கொழும்பு பன்னிப்பிட்டிய பகுதியில் 02 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்…