உள்நாட்டு செய்திகள்

இன்று(04) மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

(FASTNEWS-COLOMBO) உலக வாழ் இந்து மக்களால் இன்று(04) சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா…