மஹிந்தருக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாயன்று..
கூட்டு எதிர்க்கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த…