ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘தாயகத்திற்கு ஒரு புதிய காலை’ மஹிந்தவின் முகநூல் பதிவுக்கு குவிகிறது ஆதரவு…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றி…