உள்நாட்டு செய்திகள்

மஹிந்த கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். அவருடைய புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் பிணை மனு…