ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(28) விசேட சந்திப்பு…
(FASTNEWS-COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(28) மாலை…