விளையாட்டு

இலங்கை அணியின் சொதப்பல் தொடருமானால்.. – பதவி விலகுவது உறுதி..

இலங்கை அணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பதவியிலிருந்து விலகி விடுவேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வெளிப்படையாகவின்றி உபாய ரீதியாக மஹேல உதவலாம் – மேதியுஸ்

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக…

விளையாட்டு

குசல் ஜனித் பயன்படுத்திய ஊக்கமருந்து குறித்து மஹேல கருத்து

இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தமை குறித்து உண்மைத்தன்மை இல்லை என பலவிதமான கதைகள் பரவிய வருகின்றமை யாவரும் அறிந்ததொன்றே.…

விளையாட்டு

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் – ஜயவர்தன அதிரடி சதம்

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்- லிப்ரா லிஜென்ட்ஸ் அணிகள் மோதின.…

விளையாட்டு

மாஸ்டர் சம்­பியன்ஸில் அசத்துகிறார் மஹேல

ஓய்வு பெற்ற ஜாம்­ப­வான்கள் விளை­யாடும் மாஸ்டர் சம்­பியன்ஸ் லீக் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் கில்­கிறிஸ்ட் அணி 26 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது.…

விளையாட்டு

கிறிஸ் கெய்ல் நடந்து கொண்ட விதம் சரியில்லை – மஹேல

பெண் நிருபரிடம் கிறிஸ் கெய்ல் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹேலவின் அதிரடியால் அடிலெய்டு அபார வெற்றி

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்றைய…

விளையாட்டு

மஞ்சள் பந்தில் அசத்தும் மஹேல

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய பகல்- இரவு டெஸ்ட் போட்டி பற்றி ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகல்- இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது.…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சங்காவின் ஓய்வுக்கு மஹேலவிடமிருந்து வெளியான பதில்

இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாள் தொடக்கம் இதுவரையில் உள்ள பேட்ஸ்மேன்களில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் குமார் சங்ககாரதான் என்று மஹேல புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கை…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹேலவின் ட்விட்டரிலிருந்து இலங்கை அணிக்கொரு தகவல்

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றியை சுவீகரித்த மெதியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தன வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,…