மாகந்துரே மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரித்தான நபர் யார்..?
துபாயில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவில் இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள…