மாணவி வித்தியா கொலை வழக்கின் DNA அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்க்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (18)…