உள்நாட்டு செய்திகள்

மாணவி ஹரிஷ்ணவியின் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு வடக்கில் பூரண ஹர்த்தால்

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாழ்பாணத்தில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள்…