உள்நாட்டு செய்திகள்

500 கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது…

(FASTNEWS-COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் 500கோடி ரூபா பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது. பன்னிப்பிட்டி – எருவ்வல…