உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை(05)..

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதையில் மாத்தறை – பெலியத்தை ரயில் பாதைகள் முதல் தடவையாக நாளை(05) பரீட்சிக்கப்படவுள்ளன. அதன்படி, காலை 10.00 மணிக்கு…