தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.
24×7 Around the Globe