பெண் ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை
(FASTNEWS|COLOMBO) – மாரவில வைத்தியசாலையில் கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித…