சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிற்கு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, இன்று(25) முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக, கொழும்பு – கோட்டை மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடையுத்தரவு…