நகரமண்டபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவனத்தின்(SAITM) மருத்துவபீட மாணவர்கள், சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தால், கொழும்பு, நகரமண்டபம் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.