மாலபே தனியார் கல்லூரியில் மீட்கப்பட்ட உடற்பாகங்கள் வேறு வழக்குகளுடன் தொடர்பு..
அண்மையில் புலனாய்வுப் பிரிவினரால் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து மீட்கப்பட்ட உடற்பாகங்களில், சில வேறு ஐந்து வழக்குகளுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகிறது. வழக்கு விசாரணைக்கான வழக்குப் பண்டல்களாக…