ஊவா மாகாணத்தின் அனைத்து அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவர்களும் சேவை புறக்கணிப்பில்…
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவர்களும் அடையாள சேவை புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். இதனால் அம்மாகாணத்தின் மருத்துவனைகளில் சிகிச்சை…