விளையாட்டு

மாலிங்கவின் ஓமான் “டுப்ளிகேட்” மாலிங்கவை பங்களாதேஷில் சந்திப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இலங்கைக்கென்றே கிடைத்த மாபெரும் பொக்கிசமென்றே இலங்கை கிரிகெட் அணியினர் கருதுகின்றனர்.இவ்வாறானதொரு பந்து வீச்சாளர், எந்தவொரு நாட்டிலும் இதுவரையிலும் இல்லை…