மாலிங்க’விற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அனுமதியின்றி இந்திய பிரிமியர் லீக் போட்டித்…