உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்க மீளவும் டெஸ்ட் அணிக்கு – க்ரஹம் ஃபோர்ட் விசேட கோரிக்கை…

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் சேவை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவசியம் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.…