மாலியில் பலியான படை அதிகாரிகளின் சடலங்கள் சனியன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன..
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணி வெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம்…