மாலைதீவில் எதிர்கட்சித் தலைவருக்கு 12 வருட சிறைத் தண்டனை
மாலைதீவில் எதிர்கட்சித் தலைவர் ஷேய்க் இம்ரான் அப்துல்லாவிற்கு 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.…