உலக செய்திகள்

மாலைத்தீவு நாடாளுமன்றம் அந்நாட்டு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்…

மாலைத்தீவு நாடாளுமன்றத்தை அந்நாட்டு இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்…