டலஸுக்கு தொடரும் மரண அச்சுறுத்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் அவர், மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் வேட்புமனு…