உள்நாட்டு செய்திகள்

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனையில்…

மினுவாங்கொட – யகட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் சுமார் 100 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்…