மின்கட்டண உயர்வு – நிதியமைச்சர் மீது மக்கள் தாக்குதல்
ஆர்ஜெண்டினாவில் மின் கட்டணங்கள் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, அதுகுறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த அந்நாட்டின் நிதியமைச்சரை ஆர்ப்பாட்டக் கும்பல் தாக்கியது. கடந்த பெப்ரவரி மாதம்…