உள்நாட்டு செய்திகள்

மின்சக்தி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வறட்சியுடனான வானிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.